ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் பெயர் ஆதிரா - கருத்து திரி

Gowri

Well-known member
அப்ப வருண் தான் ஹீரோ வா ஜீ🤔🤔🤔

இந்த கவின் & பூஜா கல்யாணமே பண்ணிட்டாங்கலா😳😳😳😳

இப்ப கவின் அப்பா அம்மா என்ன சொல்றாங்க🙄🙄🙄🙄

ஐயோ ஆதி பாவம்😥😥😥

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Like
Reactions: T22
Top