என் பெயர் ஆதிரா - கருத்து திரி
G Gowri Well-known member Apr 17, 2022 #2 நல்ல ஸ்டார்ட் ஆதி & அவ அப்பா சூப்பர் ஆதி & கவின் ப்ரெண்ட்ஸ் ஷிப் கியூட் இப்ப யாரு ஆதி யா கடத்தி வெச்சி இருக்காங்க வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நல்ல ஸ்டார்ட் ஆதி & அவ அப்பா சூப்பர் ஆதி & கவின் ப்ரெண்ட்ஸ் ஷிப் கியூட் இப்ப யாரு ஆதி யா கடத்தி வெச்சி இருக்காங்க வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
G Gowri Well-known member Apr 23, 2022 #3 ம்ச் இல்லையா ஆதி யாராம் அந்த பூஜா, அடேய் கவின் என்ன டா இப்படி பண்ணிட்டா பாவம் ஆதி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ம்ச் இல்லையா ஆதி யாராம் அந்த பூஜா, அடேய் கவின் என்ன டா இப்படி பண்ணிட்டா பாவம் ஆதி வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Shimoni Well-known member Apr 25, 2022 #4 அட யாரை கடத்தினாங்க வாவ் ஆதிரா ஸ்மார்ட் என்னமா கேள்வி கேட்குறா ஆதி நினைக்கிறது நடக்குமா ஓ கவினா அது செமயா சொன்னாரு ராம் இதுக்கெ ஏன் ஆதி கோபப்படுறா
அட யாரை கடத்தினாங்க வாவ் ஆதிரா ஸ்மார்ட் என்னமா கேள்வி கேட்குறா ஆதி நினைக்கிறது நடக்குமா ஓ கவினா அது செமயா சொன்னாரு ராம் இதுக்கெ ஏன் ஆதி கோபப்படுறா
Shimoni Well-known member Apr 26, 2022 #5 என்ன கவின் வெந்ற பொண்ண காதலிக்கிறானா. அப்போ அவன் ஹீரோ இல்லையா பானுக்கு ஆதி மனசு தெரிஞ்சிடிச்சே எதே கடத்தினது பானுவையா என்ன கவினுக்காக ப்றே பண்ண போறாளா விளங்கிடும் யாரும்மா நீ பூஜா. ரெண்டு பேருக்கும் நடுவில வந்து உக்காந்துட்ட பாவம் ஆதி செல்லம் . ரொம்ல ஃபீல் பண்றா கவினுக்காக என்னல்லாம் பண்ணிருக்கா கவின் உனக்கு ஆதி மாதிரி ஒருத்தி கிடைப்பாளா ராம் அப்பாவோட பேச்சு சூப்பர் இனி ஆதி மனசு லேசாகிடுமா Last edited: Apr 26, 2022
என்ன கவின் வெந்ற பொண்ண காதலிக்கிறானா. அப்போ அவன் ஹீரோ இல்லையா பானுக்கு ஆதி மனசு தெரிஞ்சிடிச்சே எதே கடத்தினது பானுவையா என்ன கவினுக்காக ப்றே பண்ண போறாளா விளங்கிடும் யாரும்மா நீ பூஜா. ரெண்டு பேருக்கும் நடுவில வந்து உக்காந்துட்ட பாவம் ஆதி செல்லம் . ரொம்ல ஃபீல் பண்றா கவினுக்காக என்னல்லாம் பண்ணிருக்கா கவின் உனக்கு ஆதி மாதிரி ஒருத்தி கிடைப்பாளா ராம் அப்பாவோட பேச்சு சூப்பர் இனி ஆதி மனசு லேசாகிடுமா