ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Suhirba 2147

Well-known member
இந்த வில்லி அனா என்ன வில்லத்தனம் பண்ண போறாளோ தெரியல..
நிரலியோட முகத்துக்கு ஆபரேஷன் பன்ற அளவுக்கு என்ன ஆச்சு..சின்ன வயசுல பெருசா ஏதோ நடந்துருக்கு..ஒரு வேளை ஃபயர் ஆக்சிடண்ட் நடந்ததுல அவ முகத்துக்கு ஆப்ரேஸன் பண்ற அளவுக்கு வந்துருக்குமோ.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
இந்த வில்லி அனா என்ன வில்லத்தனம் பண்ண போறாளோ தெரியல..
நிரலியோட முகத்துக்கு ஆபரேஷன் பன்ற அளவுக்கு என்ன ஆச்சு..சின்ன வயசுல பெருசா ஏதோ நடந்துருக்கு..ஒரு வேளை ஃபயர் ஆக்சிடண்ட் நடந்ததுல அவ முகத்துக்கு ஆப்ரேஸன் பண்ற அளவுக்கு வந்துருக்குமோ.
அடேய் நீ ரொம்ப அதிகமா யோசிக்கிற... இப்போ பிளாஸ்டிக் surgery முக அமைப்ப அழகா மாத்தவும் பண்ணுவாங்க... ஹீரோயின்ஸ் பண்றாங்க ல அதுபோல
 

Suhirba 2147

Well-known member
அடேய் நீ ரொம்ப அதிகமா யோசிக்கிற... இப்போ பிளாஸ்டிக் surgery முக அமைப்ப அழகா மாத்தவும் பண்ணுவாங்க... ஹீரோயின்ஸ் பண்றாங்க ல அதுபோல
than innum azhaga irukkanumnu nenaikkuravanga mugam azhaga irunthalum operation pantranga..nirali munnadi ye azhaga than irunthuruppa ava ethukku operation pannanum..
 
Top