ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
adip pavi avan wife munnadiye kai korthu varathu enna..avanum vekkame illama palla iluchukuttu katti pidichuttu varan..nirali avana room kulla vachu kumu kumunu kumiru.
சிறப்பா செஞ்சிடுவோம் 😉😉😉🤩🤩
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
vachan paaru aappu..sothu venuma sothu..nirali ya kalyanam panni thaan aganum rasa unakku vera vazhi illa..
பொண்டாட்டிய போய் மறுபடியும் கல்யாணம் பண்ணனுமா.... கொடுமை தான்... 🤭🤭🤭🤭
 

Mathykarthy

Member
Super start 😍😍😍

நிரலி டெரர் போல... 😯
பத்து வருடமா கண்டுக்காம இருந்துட்டு இப்போ பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறவ ன்னு கூட்டிட்டு வந்துருக்கான்... இதுல இவனுக்கு சொத்து எழுதி கொடுக்கணுமா.... 😡 தயா சூப்பர்... 👍

சிக்கன் பிரியாணியை பாதியிலயே பிடிங்கினது தான் கோபமோ... 😜😜😜
 
Top