Thank u so much sis..நல்லா பண்ணுறீங்க ரைட்டர்...
வேதவல்லி மனுஷியா என்ன என்னமா நடிக்குது
இவங்களை எல்லாம் சுனாமி ஏன் தூக்கல
எப்படி பேசினா அவனை trigger பண்ண முடியுமோ அப்படி பண்ணுது...
அந்தம்மா நடிப்பு தெரியாம இவ வேற தன் வாயாலே தானே மாட்டிக்கிட்டா♀♀♀
இனி என்னவோ... Next சீக்கிரம் போடுங்க
thank u so much sisப்பா சாமி மனுஷன் இருப்பானா இவங்க வீட்டில்...
அது எப்படி இப்படி நடக்க முடியும்...
வேதவல்லி எல்லாம் மனுஷ ஜென்மத்தில் சேர்த்தி இல்லை chaik
தேவ் அதுக்கும் மேல... ஒருவேளை இவன் அவளை லவ் பண்ணி இருப்பானோ
அவ கிருஷ்ணா கூட பேசுவது தான் பிடிக்காம அவளை படுத்தி எடுத்தானோ
ஆனால் ஏன் அவனுக்கு அவங்க குடும்ப நிலை தெரியலை...
ரொம்ப பாவம்.. அம்மாவை இழந்து தம்பியை கூட வச்சு பார்த்துக்க முடியாத நிலை ரொம்ப கஷ்டம்
இவனுக்கு அவ மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லையா
அதுசரி இவன் எல்லாம் திருந்தினா நாடு எங்க போக...
அப்படி என்ன தான் அவன் மனசுல இருக்கு தெரிஞ்சுக்க வெயிட்டிங்