இந்த நிலா எதையும் வெளியில் சொல்லாமல் இருக்கறதால் என்ன எல்லாம் பிரச்சனை வரப்போகுது தெரியலை
சிவாவை பிடிக்கல தான, தொல்லை பண்றான் வீட்டில் சொல்லி தொலைய என்னவாம் இவளுக்கு... ஆயிரம் காரணம் இருந்தாலும் இவள் பாதுகாப்பை விட அவங்களுக்கு வேற எதுவும் பெருசு இல்லனு இவளுக்கு புரியலை♀♀♀
நட்டு வேற காதலா rightu என்ன எல்லாம் இனி நடக்குமோ...