என்னுள் நீ- கருத்து திரி
R Ruby Well-known member May 23, 2023 #2 அழகா intro குடுத்துட்டு அவனுக்கு ஏன் ப்பா suicide idea குடுத்து இருக்கீங்க கொஞ்சம் gap குடுங்க paragraphs இடையில்... டீஸர் ஆ குடுத்து அது எபிசோட் அப்படினு ஏமாத்த கூடாது இனிமேல் எங்களை ஓகே ஆ
அழகா intro குடுத்துட்டு அவனுக்கு ஏன் ப்பா suicide idea குடுத்து இருக்கீங்க கொஞ்சம் gap குடுங்க paragraphs இடையில்... டீஸர் ஆ குடுத்து அது எபிசோட் அப்படினு ஏமாத்த கூடாது இனிமேல் எங்களை ஓகே ஆ
G Gowri Well-known member May 24, 2023 #3 நல்லா தானே போச்சி, எதுக்கு இந்த முடிவு இவனுக்கு ஜி கொஞ்சம் font size & paragraph gap விட்டு போடுங்க படிக்க ஈஸியா இருக்கும்
நல்லா தானே போச்சி, எதுக்கு இந்த முடிவு இவனுக்கு ஜி கொஞ்சம் font size & paragraph gap விட்டு போடுங்க படிக்க ஈஸியா இருக்கும்
R Ruby Well-known member May 30, 2023 #4 எதே அவளும் suicide பண்ண போறாளா ரைட்டர் என்ன பண்ணி இருக்கீங்க .. இதில் யார் யாரை காப்பாற்ற போறாங்க வெயிட்டிங்
எதே அவளும் suicide பண்ண போறாளா ரைட்டர் என்ன பண்ணி இருக்கீங்க .. இதில் யார் யாரை காப்பாற்ற போறாங்க வெயிட்டிங்
R Ruby Well-known member May 30, 2023 #5 Paragraphs ah break panni podunga... Font size increase pannunga... Episodes perusa poadunga