ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Ruby

Well-known member
#உயிரிலேசடுகுடுஆடினாய்

ரைட்டர் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க ஹீரோயின 😡😡😡

பாவம் அவ யாருக்கும் எதுவும் செய்யாம, ஏன் அவளோட காதலை கூட சொல்லாம ஜாலியா இருந்த பிள்ளையை😡😡😡

சசி இவன் எல்லாம் என்ன மனுஷன்🤬🤬🤬 இவன் எல்லாம் இருக்கணும்னு யார் அழுதது🤬🤬🤬

எப்படி நடிச்சு, அவளோட உணர்வோடு விளையாடிட்டு வியாக்கினம் வேற பேசுறான்🤬🤬🤬🤬

ஏமாந்தது உன் தப்பு என்னோடது இல்லனு🤬🤬🤬🤬🤬 செம்ம கடுப்பாக இருக்கு...

அந்த கிஸ் அதெல்லாம் என்ன கருமத்துக்கு🤬🤬🤬🤬

அவன் தான் ஹீரோ அ 🤔🤔🤔 எதாவது காரணம் தூக்கிட்டு வந்தான்🤬🤬🤬 ஐ hate him 😡😡

தேவ் நல்ல நண்பன்... தோழியின் நிலை புரிந்து அவளை சிரிக்க வைக்கிறான்❤️❤️❤️

சுபா சூப்பர் இவளும்❤️❤️ தோழிக்காக ❤️❤️❤️

குடும்பமே இவளை அப்படி வச்சுருக்காங்க, அந்த பைத்தியம் புடிச்சவன் கிட்ட போய்🤦🤦🤦🤦

ஆதித்யன்🤬🤬🤬🤬🤬 சுபா சொல்லியும் இவன் கிட்ட என்ன friendship வேண்டி இருக்கு.. அது மட்டுமே கடுப்பு😡😡

இப்போ சென்னை ஆர்டர் அந்த மானம்கெட்ட சசி தானே🤔🤔🤔 அவனும் அந்த லூசியும் எப்படியோ போய் தொலையட்டும்😡

அரு ஹீரோவை எப்போ கூட்டி வருவீங்க 🤔🤔🤔

தேவ் தான் ஹீரோ ஆ❤️❤️❤️❤️

நீங்க fb ல இல்லையா
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
அட சண்டாளா 😠😠😠 அருந்ததிக்கு முத்தம் கொடுத்துட்டு இப்ப ஹாசினிக்கு ப்ரபோஸ் பண்றான் 😡😡😡 இவனை 🤬🤬🤬

ஹாசினியை கரெக்ட் பண்ணதான் அருந்ததிய யூஸ் பண்ணிகிட்டானா 😡😡😡🤬🤬🤬🤬🤬

பாவம் அரு இப்படியாம்மா ஏமாறுவ 🥺🥺🥺
 
  • Love
Reactions: T22
Top