ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

Shimoni

Well-known member
எதே நடிக்கிறத கண்டுபிடிச்சிருக்கனுமா😠😠😠 அடேய் சசி நீ எந்த கெடகிரின்னே தெரியலயேடா 😡😡😡 லூசு மாதிரி பேசுற 😠😠😠

போடா போ உன்னோட ஹாசினி பெருசா வைப்பா ஆப்பு 😠😠😠. நீ அங்க செட்டில் ஆகனும்னு நினைக்கிறவ😡😡😡 உன்னை லவ் பண்றாளா இல்லை உன்னோட ஸ்டேட்டஸ்சையான்னு கூடவா தெரியல 😏😏😏😏😏

நல்ல காத்லன் கிடைக்காட்டியும் அருக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க 😊😊😊 தேவ் அண்ட் சுபா சுப்பர் 👏👏👏👏

ஓவரா லவ்ஸ்ச கொட்டுறான் புட்டுகிற போகுதோ 🥱🥱🥱🥱

இது யாரு பு பீசு ஆதித்யன் 🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
சந்தோஷமா ஓடியாடி திரிஞ்ச பொண்ண இப்பிடி உயிர்ப்பில்லாம மாத்திட்டீங்களேடா 😡😡😡😡

இதுல கடத்தல் வேற 🤬🤬🤬

வாவ் நல்ல சகோதரனா விஷால் 👌👌👌👌

ஆத்தரே ரொம்ப கஷ்டம் கொடுக்கிறீங்க 😔😔😔 ப்ளீஸ் பாவம்ல எங்க அரு 🥺🥺🥺இனி அவள சீக்கிரம் சிரிக்க வச்சீங்கன்னா உங்களுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவனாம் 😌😌😌😌
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
#உயிரிலேசடுகுடுஆடினாய்

ரைட்டர் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க ஹீரோயின 😡😡😡

பாவம் அவ யாருக்கும் எதுவும் செய்யாம, ஏன் அவளோட காதலை கூட சொல்லாம ஜாலியா இருந்த பிள்ளையை😡😡😡

சசி இவன் எல்லாம் என்ன மனுஷன்🤬🤬🤬 இவன் எல்லாம் இருக்கணும்னு யார் அழுதது🤬🤬🤬

எப்படி நடிச்சு, அவளோட உணர்வோடு விளையாடிட்டு வியாக்கினம் வேற பேசுறான்🤬🤬🤬🤬

ஏமாந்தது உன் தப்பு என்னோடது இல்லனு🤬🤬🤬🤬🤬 செம்ம கடுப்பாக இருக்கு...

அந்த கிஸ் அதெல்லாம் என்ன கருமத்துக்கு🤬🤬🤬🤬

அவன் தான் ஹீரோ அ 🤔🤔🤔 எதாவது காரணம் தூக்கிட்டு வந்தான்🤬🤬🤬 ஐ hate him 😡😡

தேவ் நல்ல நண்பன்... தோழியின் நிலை புரிந்து அவளை சிரிக்க வைக்கிறான்❤️❤️❤️

சுபா சூப்பர் இவளும்❤️❤️ தோழிக்காக ❤️❤️❤️

குடும்பமே இவளை அப்படி வச்சுருக்காங்க, அந்த பைத்தியம் புடிச்சவன் கிட்ட போய்🤦🤦🤦🤦

ஆதித்யன்🤬🤬🤬🤬🤬 சுபா சொல்லியும் இவன் கிட்ட என்ன friendship வேண்டி இருக்கு.. அது மட்டுமே கடுப்பு😡😡

இப்போ சென்னை ஆர்டர் அந்த மானம்கெட்ட சசி தானே🤔🤔🤔 அவனும் அந்த லூசியும் எப்படியோ போய் தொலையட்டும்😡

அரு ஹீரோவை எப்போ கூட்டி வருவீங்க 🤔🤔🤔

தேவ் தான் ஹீரோ ஆ❤️❤️❤️❤️

நீங்க fb ல இல்லையா
ரொம்ப நன்றி 😍🥰
என்னடா செய்ய..சசி தான் இந்த கதையோட ஹீரோ. 😣

அவனை வச்சு செய்யலாம்.. ஓகே தானே?
 

T22

Well-known member
Wonderland writer
அட சண்டாளா 😠😠😠 அருந்ததிக்கு முத்தம் கொடுத்துட்டு இப்ப ஹாசினிக்கு ப்ரபோஸ் பண்றான் 😡😡😡 இவனை 🤬🤬🤬

ஹாசினியை கரெக்ட் பண்ணதான் அருந்ததிய யூஸ் பண்ணிகிட்டானா 😡😡😡🤬🤬🤬🤬🤬

பாவம் அரு இப்படியாம்மா ஏமாறுவ 🥺🥺🥺
நன்றி 😍
 

T22

Well-known member
Wonderland writer
எதே நடிக்கிறத கண்டுபிடிச்சிருக்கனுமா😠😠😠 அடேய் சசி நீ எந்த கெடகிரின்னே தெரியலயேடா 😡😡😡 லூசு மாதிரி பேசுற 😠😠😠

போடா போ உன்னோட ஹாசினி பெருசா வைப்பா ஆப்பு 😠😠😠. நீ அங்க செட்டில் ஆகனும்னு நினைக்கிறவ😡😡😡 உன்னை லவ் பண்றாளா இல்லை உன்னோட ஸ்டேட்டஸ்சையான்னு கூடவா தெரியல 😏😏😏😏😏

நல்ல காத்லன் கிடைக்காட்டியும் அருக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க 😊😊😊 தேவ் அண்ட் சுபா சுப்பர் 👏👏👏👏

ஓவரா லவ்ஸ்ச கொட்டுறான் புட்டுகிற போகுதோ 🥱🥱🥱🥱

இது யாரு பு பீசு ஆதித்யன் 🤔🤔🤔🤔
ஆமாம் 😆😆😄
நன்றி 😍
 
Top