நன்றி சகி??அருமை ????, முதலில் டீசரை படித்த பின்பு கதை படிக்க கொஞ்சம் யோசனையாக இருந்தது, கதை நாயகி இறப்பு அவள் ஆத்மா என்று அடுத்து படிக்க யோசனை தான், இருந்தாலும் உங்க எழுத்து படிக்க தூண்டும் படி இருந்தது, இனி என்ன ???????
இன்னும் இரண்டு மூன்று எபிகளில் முடிந்து விடும் சகி????ரிஷி ஸ்ரீ இருவரும் ஆன்மாவாக தன்கள் காதல் உணர்வுகளை பகிர்ந்து கொண்டாலும் ரிஷி ஸ்ரீயை தான் காதல்லித்தேன் என்ற சொல்ல முடியவில்லை ஸ்ரீ கனவு நாயகன் அடையாளத்தை மறந்து போகிறாள் இனி இருவருக்கும் என்ன நேருமோ திக் திக் நிமிடங்கள் ?????????????
Yes sis?? எல்லாம் நன்மைக்கே!!!!!மனம் கனமான பதிவு ???, ரிஷி தன் காதல்லை ஸ்ரீயிடம் சொல்லிவிட்டான் அவன் ஆத்மா ஒளிவுடன் கலந்து விட்டது ஆனால் ஸ்ரீ தன் கனவு நாயகன் அவன்தான் என்று கடைசி நொடியில் அவன் விட்டு செல்லும் போது தெரிந்து அவனிடம் சொல்லமுடியாமல் போகிறது ஸ்ரீ இனி ரிஷி இல்லாமல் என்ன செய்ய போகிறாளோ ??????