ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி - கருத்துதிரி

Nithila

Member
அருமை ????, முதலில் டீசரை படித்த பின்பு கதை படிக்க கொஞ்சம் யோசனையாக இருந்தது, கதை நாயகி இறப்பு அவள் ஆத்மா என்று அடுத்து படிக்க யோசனை தான், இருந்தாலும் உங்க எழுத்து படிக்க தூண்டும் படி இருந்தது, இனி என்ன ???????
 
Top