ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

அப்போ ஞாபகம் இல்லாத மாறி நடிக்குறாரு... அவங்க மனசுல இருக்கறத தெரிஞ்சிக்க...❤

ஆனாலும் அக்கா னு சொல்றாரு பாத்திங்களா.... 🤭🤭😂😂😂
கதை முழுக்க நீங்கள் அளித்த கருத்துக்கு நன்றி சகி ❤️
 
தேவ்... சீரியஸா ஒரு fb சொல்லிட்டாரு... Finally...

ஆனா அதுக்கு யாதவி ரியாக்ஷன்... 😂🤭

பேபி வந்தாச்சு... 🥰🥰

மருது, அங்கை க்கும் பேபி வர போகுது... 🥰🥰

தேவ், யாதவி... 😍
மருது, அங்கை... 😍

ரெண்டு ஜோடியும்... Funny, லவ்லி கப்பில்ஸ்...🥰🥰😍

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

காமெடி லாம் வேற லெவல்... 👌👌

சூப்பர் ஸ்டோரி dr... 😁

All the best for all your upcomming novels... 🤝
 
#hanzwriteup

#உன்னில்_என்னை_ரசித்தேன்
நாயகன்: தேவ்
நாயகி: யாதவி



தேவ்... வெளிப்பூச்சுக்கள் இல்லாமல்அ வன் அவனாகவே வலம்வருகிறான்.. நான் இப்படித்தான் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறான்.. ஆரம்பத்தில் யாதவியுடன் நடந்துகொண்டதை தவிர்த்து எனக்கு பிடித்திருக்கிறது இவனோட கதாபாத்திரம்... ஆனால் அப்படி நடக்காவிட்டால் பின்கதைக்கே வழியில்லை... இவனோட நதிமூலம் ரிஷிமூலம் தெரிந்தபின் ஓஹோ... அந்த கூட்டு களவாணி gang ஆஹ் நீ னு react பண்ண வைக்கிறான் 🤧🤧🤧 (எல்லா வில்லனுக்கும் கதை எழுதும் இந்த எழுத்தாளர் கொஞ்சம் அந்த அப்பாவி ஜீவனையும் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் 😏😏😏)

யாதவி முதல் காட்சியில் நானும் இவ பெரிய பாரதி கண்ட புதுமை பெண் போல என்று வியந்தேன்... அப்புறம் அவளோட காதல் விடயம் கேள்விப்பட்ட பின் 😂😂😂😂😂 கதைமுழுக்க நம்மை சிரிக்க வைக்கிறாள்.. 🥰🥰🥰

காவ்யாவின் கணவனுக்கு style ஆஹ் வினோத் னு பெயர் வைத்துவிட்டு அவன் தம்பிக்கு மட்டும் மருது னு கிராமத்து பெயரை வைத்துவிட்டியே மா... 😐😐😐

ஆரம்பத்தில் இந்தக்கதை படிக்கிற எண்ணத்தில் நான் இருக்கவில்லை.. ஏனென்றால் கதாசிரியரின் இஸ்டீடி அப்படி.. 😂😂😂
ஆனால் எனது தயக்கத்தை தகர்த்தெறிந்து விட்டது இந்தக்கதை.. 😍😍😍
அழகான எழுத்துநடை... படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை... 👌🏻👌🏻👌🏻

வாழ்த்துக்கள் டா.. 💐💐💐

 
Top