Nice story
Priyakutty Active member Nov 17, 2022 #43 லூசுங்க எல்லாரும்... ஆனாலும் ஆதி, சைந்து ப்ரோ சிஸ் ஆஹ்... இருக்காதுனு தோணுது...
Priyakutty Active member Nov 17, 2022 #44 ரொம்ப சங்கடம் தான்... இதை ஈஸியாலாம் எடுத்துக்க முடியது... ஆதி மனசு புரிது... சைந்து மனசும் புரிது... ஆனாலும் அது உண்மையா இருக்காது... செந்தூரன், ஆதி இப்போதான் நல்லா பேசிக்குறாங்க... செந்தூரன்... வானதி... விக்கி... அருணா...
ரொம்ப சங்கடம் தான்... இதை ஈஸியாலாம் எடுத்துக்க முடியது... ஆதி மனசு புரிது... சைந்து மனசும் புரிது... ஆனாலும் அது உண்மையா இருக்காது... செந்தூரன், ஆதி இப்போதான் நல்லா பேசிக்குறாங்க... செந்தூரன்... வானதி... விக்கி... அருணா...