ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இடம் மாறிய கணங்கள் - கருத்து திரி



இதுலயும் ஏதோ twist இருக்கணும்..
ஆதி and சைந்து ஒன்னா வாழ்ந்துட்டாங்க... So, அவங்க அண்ணன் தங்கையா இருக்க chance இல்ல...

May be அந்த வேதாச்சலம் USA கிளம்பி போன பிறகு அவங்கஉண்மை தெரிஞ்சி குழந்தைகளை இடம் மாற்றி இருக்கலாம்.. இல்ல அந்த தப்பு நடக்காமலே இருந்து இருக்கலாம்... இல்லனா வேறு யாரோ ஒருத்தர்கூட swap பண்ணி இருக்கலாம்...

I don’t think Aadhi and Chaninthu are siblings 🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️
 
Top