ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

Kameliya

Member
எப்படி போயி படிக்கனும் கெஞ்சம் சொல்லுறிங்கள பீளிஸ் எனக்கு தெரியல
Atha site la irunthu remove pannithanka padikka mudiyathu only neenka YouTube la than kekkalam enaku therinchu no any other ways🥺🥺
 

veniamsa

New member
வாழ்த்துகள்??????? புதிய தளம் மிக அழகு.. வசதியா இருக்கு பேபிகுட்டி..

உன் கதைகளில் நாச்சி.. ப்ரவீன் கதையும்.. இப்போ லேட்டஸ்ட்டா திருடா திருடியும்.. எனக்கு பிடித்த கதைகள்..

பல பல களங்களில் உன் எழுத்து திறமை மின்னி ஒளிரட்டும்.. வாழ்த்துகள் டா
Book endha site la open agudhu
 

Ruby

Well-known member
எப்படி போயி படிக்கனும் சொல்லறிங்கள பீளிஸ் எனக்கு தெரியல எப்படி போகனும் சொல்லுங்க பீளிஸ்
Book available... Illana kindle ah search pannunga avanga stories anga you can read
 

Marees

New member
Intha website na new.... Enaku mayakum mayai next part potengala.... Na pradhilibi la search panunen.... Athula next part varala... Next epadi padikurthuuu plzz solunga
 
Top