ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

Hanza

Well-known member
#hanzwriteup

#வேங்கையவனின்_வேல்விழியாள்

First of all so sorry அக்கா correct time கு என்னால review கொடுக்க முடியல...
????

யுவா இவனோட characters ஆரம்பத்துல கொஞ்சம் fishy ஆகவே இருந்தது... என்னடா இப்படி பெண்களை கண்டாலே தூர ஓடுகிறான் special ஆக அவனுடைய மனைவியையே தள்ளி நிறுத்துறான்... ஆனால் ஒரு குழந்தை கூட இருக்கே னு.. ?????
அப்புறம் தான் அய்யாவோட வீர தீர பிரதாபங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வருது ஒரு படப்பிடிப்பின் மூலம்.. ?????
ஆனாலும் இவன் வாழுறான் நல்லா... சாப விமோசனம் பெற்ற மூஞ்சிய பாரு... கள்ளுண்ட நரி மாதிரி.. ????
முதல் பாதில கோவமா பார்த்த எங்களை ரெண்டாம் பாதியில பாவமா பார்க்க வெச்சிட்டீங்க.. ???
அவள் ஒரு மார்க்கமா இருக்க அவன் பாவமா இருக்க நாங்க விழுந்து விழுந்து சிரிக்கனு ஒரே கூத்தா இருக்கும் ???

ராம் இலவு காத்த கிளி போல இருந்து கடைசில jackpot அடிச்சது தான் twist...
இந்த பூனையும் பால் குடிக்குமா னு பார்த்தா beer ஏ அடிக்கிது... யுவாக்கே tough competitor ஆகிட்டான்... ???

எல்லாத்தையும் விட highlight என்னனா....
அந்த முன்ஜென்மத்து மித்ரா யாருனு கண்டுபிடிக்கிறது தான்...
அவளா இவளா அவனா இவனா னு எல்லாரோட கண்களும் ஒரு பக்கம் தேட எதிர்பாராத இடத்தில் இருந்து கொண்டு வந்தீங்க பாருங்க அந்நாள் மித்ரா வ.... இந்நாள் ........???????

பார்வதி ஷங்கர் ஜோடி வேற இடையில வந்து கலாட்டா பண்ணிட்டு போய்ட்டாங்க.. ???

யாரு வந்தாலும் எங்க இருந்தாலும் யுவா அவன் வேலைய correct ஆ பண்ணிட்டே போய்ட்டான்.. ???

Last but not least….
VV means Vilaiyadu Vettaiyadu னு சுத்திட்டு இருந்த எங்களை....

VV Vengayavanin Velvizhiyaal னு சுத்த வெச்சிட்டீங்க...
????

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள் கா
???

 
Top