ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அர்ஜுன் பரீக்ஷித் - கருத்து திரி

pommu

Administrator
Staff member
எல்லாமே அவசரந்தானா அவனுக்கு காதல்... கல்யாணம்.. குழந்தை ..இப்ப பிரிவு. ஏண்டா இப்படி...அவளைப் பொறுத்தவரை இது எல்லாமே... அதிசயம் ஆச்சரியம் இப்படி விடாம அவளை திணறடிச்சிட்டு...யோசிக்க அவகாசம் கூட கொடுக்காம...இந்தளவுக்கு ஆத்திரமும் அவசரமும் ஏன்?! உலகத்தை தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தியும் புத்தியும் இருந்து என்ன செய்ய... நிதானமும் பொறுமையும் கொஞ்சங்கூடயில்லையே...?வெரி நைஸ்... எபீஸ் சூப்பர் ஐஷூ...!!!❤❤❤????
romba nandri banumaa... ponnu manasai puriyira alavuku enga hero inum valarala,, seekiram valanthuduvaarnu ninaiken ...
 

Sarasaran

Active member
Wonderland writer
அருமையான கதை மிகவும் அழகு அக்கா ஏக்காரணம் கொண்டு மன்னவனை மறுத்தாலே கொடும் நிகழும் நொடி மன்னவனையே நினைத்தாள் samma akka samma ippo vathu antha pullaiku puththi vanthuchu ana ippo ivuru murikununikkura samma samma keep rocking love you
 

Chittijayaraman

Well-known member
Maami Enna ippadi pesarel, sema update pommu dear, scientist eduku vandar Enna nu ippo Dan teriudu sikirama un velai mudium da nice update dear thanks.
 
Top