ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அர்ஜுன் பரீக்ஷித் - கருத்து திரி

ஹாய் நண்பர்களே
அர்ஜுன் பரீக்ஷித் கதைக்கான கருத்துக்களை இங்கே பதிந்து கொள்ளுங்கள்

பொம்மு
Semma sis... மாமி இவ்ளோ லவ்வ வச்சுண்டு தான் ஆம்புடையான்ன பிரியுறேன்னு சொல்றாளே... அதைக் கேட்டு அந்த மனுஷனும் போறாரே.. இவா ரெண்டு பேரையும் என்ன சொல்றது... ??? சீக்கிரம் ஒன்னு சேந்து ஷேமமா இருங்கோ...
Sis indha episode super
 
எல்லாமே அவசரந்தானா அவனுக்கு காதல்... கல்யாணம்.. குழந்தை ..இப்ப பிரிவு. ஏண்டா இப்படி...அவளைப் பொறுத்தவரை இது எல்லாமே... அதிசயம் ஆச்சரியம் இப்படி விடாம அவளை திணறடிச்சிட்டு...யோசிக்க அவகாசம் கூட கொடுக்காம...இந்தளவுக்கு ஆத்திரமும் அவசரமும் ஏன்?! உலகத்தை தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தியும் புத்தியும் இருந்து என்ன செய்ய... நிதானமும் பொறுமையும் கொஞ்சங்கூடயில்லையே...?வெரி நைஸ்... எபீஸ் சூப்பர் ஐஷூ...!!!❤️❤️❤️????
 
Top