S. Sivagnanalakshmi
Active member
குரு பிரியா காதல் வித்தியாசமானது. பார்த்ததும் பிடித்து சந்தர்ப்ப சூழ்நிலையில் கலந்து பின்னர் பிரிந்து குழந்தை பிறந்து அவன் தேடினாலும் சதியால் பிரிந்து அவனுக்கு திருமணம் ஆகி வேண்ட வெறுப்பாக குடும்ப நடத்தி மனைவி குழந்தை பிறந்த வுடன் இறந்து. பின்னர் காதலித்தவளை குழந்தை உடன் பார்த்து தன் காதலை மறைக்க முடியாமல் அவளை பிளாக் மெயில் பண்ணி திருமணம் செய்து தன் காதலை உணர்த்தினாலும் அவள் சம்மதத்துடன் தப்பு நடந்தது என்று ஏற்றுக்கொள்ள சொல்லுகிறான். இவள் மாட்டேன் என்கிறாள்.அவளை விட்டு கொடுக்காமலும் பார்த்து கொள்வது சூப்பர் தான். அவளும் சண்டை போட்டாலும் விட்டு கொடுக்க இருப்பது சூப்பர். மொத்தத்தில் காதலினால் சேர்ந்தார்கள். மீனாட்சி டூ மச். அப்பா அம்மா புரிந்து கொள்வது சூப்பர். விந்தியா வீனித் சூப்பர். சகுந்தலா சூப்பர். ஆகவே சூப்பர். ஆர்யா சார்வி கியூட்.