ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அனு ஜெய்யின் "உன்னை நீங்காத வரம் வேண்டும்" கருத்துத் திரி

S. Sivagnanalakshmi

Active member
குரு பசங்களுக்கு வேண்டி அமைதியாக போகிறான் போல. பிரியா லூசு கல்யாணம் எதுக்கு இரண்டு சேர்ந்து வாழ்வதற்கு தானே.
 

Mrskumar

New member
உண்மையில் குருவிற்கு பிரியாவைப் பற்றிய உண்மை தெரிந்து விட்டதால் அமைதியாக இருக்கிறானா இல்லை புலி 🐅 பதுங்குவது பாய்வதற்கா?
 

Mrskumar

New member
புலி 🐅பாஞ்சுருச்சே பிரியா. பாவம் குருவிற்கு தெரியல போல புலிய அடக்கும் சாட்டைக்குச்சியாக ஆர்யா இன்னும் பிரியாட்டதான் இருக்கான்றதுு🤭🤭🤭
 
Top