Mam இந்த தளத்திற்கு இப்ப தான் வந்தேன் உங்கள் அனந்த தாண்டவம் கதையை முழுமூச்சாக இரவிரவாக வாசித்து கடைசி இரண்டு (7,8)பகுதிகள் இருக்கும் நிலையில் கதை திரி நீங்கிவிட்டது. தயவு செய்து ஒரு நாளைக்கு மாத்திரம் open பன்னுங்க mam. எழுதுர உங்களுக்கு தெரியும் தானே கடைசி பகுதி வாசிக்கா விட்டால் எப்படி இருக்கும் என்று pl mam pl mam