#hanzwriteup
#அனந்த_தாண்டவம்
#உவமை_பேசும்_விழிகள்
இது காதல் கதையா, action கதையா இல்லை suspense கதையானு ஒருகணம் குழம்பி போகணும் நாம.. ???
எல்லா வகையையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒரு கலவையான சுவையான full meals தந்துட்டீங்க.. ??????
நம்ம செழியனோட பேரன் அஞ்சாநெஞ்சன் ஆதித்ய மௌரியனோட பிள்ளை விஷ்ணு ஷெளரியா மட்டும் என்ன தக்காளி தொக்கா???
விஷ்ணு வர இடமெல்லாம் அதிரடி தான்..
குற்றவாளிகளை களையெடுக்கும் போது அவனோட அவதாரம் பாயும் புலி என்றால் சினமிகாவுடன் காதல் கீதம் பாடும் போதெல்லாம் அவன் கள்ளுண்ட வண்டு மற்றும் காலை சுற்றும் பூனையாய்.. ???
சினமிகா மேல எனக்கு ஆரம்பத்துல கடுப்பு.. என்னடா இவ ஊமை கோட்டான் மாதிரி இருக்கா... எங்க ஹீரோவோட image ஐ ஒரே ஒரு வார்த்தைல டேமேஜ் பண்ணிட்டாளே னு.. அவளோட அதீத அமைதியும் எனக்கு எரிச்சலா இருந்தது.. ஆனால் அது நம்ம விஷ்ணுக்கு பிடிச்சிட்டே... நாம என்ன பண்ண முடியும்.. ???
கடைசில ஜஸீம் ஜஸீம் னு பெயரை வெச்சி மாயாஜாலம் பண்ணி நம்மளை திசை திருப்பியாச்சு.. ????
நான் அதை எதிர்பார்க்கவே இல்லை...
சூப்பர் ???????