உன் மௌனமே என் இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 9)
அடி செருப்பால...! இவன் மட்டும் ஊர் மேய்வானாம்... ஆனா, பொம்பளைங்க வாசப்படியைக் கூட தாண்ட கூடாதாம். இவரு பெரிய அப்பாடக்கரு...! இவருக்கு வீட்ல இருந்து சேவகம் செய்யணுமாம்.
கௌதம் கிருஷ்ணா சொன்ன மாதிரி அந்த வாத்திக்கு கொடுத்த மாதிரி, இந்த கிறுக்குப் பையன் ரஞ்சனுக்கும்
லம்ப்பா கொடுத்து அனுப்பிச்சிருக்கணும்..
ஜஸ்ட் மிஸ்டூ.
இப்ப எதுக்கு வம்சி, தேன்மொழியை சொந்தக்காரப் பொண்ணான்னு அவனோட அம்மா கிட்ட கேட்டான்னு தெரியலையே...? ஒருவேளை, தம்பிக்காக அவளை கட்டிக்க சம்மதிக்கிற அளவுக்கு ரிஸ்க் எடுக்கப் போறானோ...?
அது சரி, யாதவ் தான் வரைஞ்ச அத்தனை ஓவியத்தையும் காட்டினப்ப, வம்சி கிருஷ்ணாவோட முதுகுல இருந்த வாள் டாட்டூ ஓவியத்தையும் காட்டினான் தானே...? அதை பார்த்துமா வம்சிக்கு, தென்றல் கடிதத்துல வரைஞ்ச வாள் டாட்டூ நியாபகத்துக்கு வரலை..?
அதை நூல் பிடிச்சிருந்தா...
அது எப்படி தென்றலுக்கு தெரிஞ்சதுங்கிற கேள்விக்கு ஈஸியா விடை கிடைச்சிருக்குமே. தவிர, யாதவ் கிருஷ்ணா ரூம்ல இருந்த ஓவியம் தெரிஞ்ச நபர் யாருங்கிற கேள்விக்கும் தேன்மொழிங்கிற விடை ஈஸியா கிடைச்சிருக்குமே.
ஏன்னா, அவ மட்டும் தானே யாதவோட டீச்சரா அவன் ரூம் வரைக்கும் போயிருக்காங்கிற விடையும் ரொம்ப சுலபமா கிடைச்சிருக்குமே.
வம்சிக்கு அந்த கடிதம் நியாபகம் வரலையா, இல்ல அந்தளவுக்கு புத்தி வேலை செய்யலையா...? இதை கொஞ்சம் டீப்பா யோசிச்சிருந்தாலே ... ரொம்ப சுலபமா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கிற மாதிரி, லவ்வுக்கு லவ்வரும் கிடைச்சிருப்பா, யாதவ்வுக்கு டீச்சரும் கிடைச்சிருப்பாங்க தானே....? ஜஸ்ட் ஹீ மிஸ்டு...
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் வம்சி...!
CRVS (or) CRVS 2797