Vana Lakshmi
Member
Interesting
Sariya sonnelஅந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 7)
வாவ்...! நெத்தியடி தான். ஒரேயொரு கல்யாணத்தால
பல பேருக்கு பல அடிகளையும், சில விஷயங்களுக்கு தீர்வுகளையும் கொடுத்துட்டான் கரிகாலன். இதான் மாஸ்டர் மைண்ட்ங்கிறது. எனக்கு விசிலடிக்க தோணுதே.
இப்ப ஆடட்டும் மதுபாலா.
அவ எங்க இனி ஆடறது
கரிகாலன் மாதவியை கல்யாணமே கட்டிக்கிட்டான்னு தெரிஞ்சா, வயிறெரிஞ்சே
செத்து சுண்ணாம்பாகிடுவா.
அப்படியாவது செத்து தொலையட்டும்ங்கிறேன்.
CRVS (or) CRVS 2797