M.Indumathi
Well-known member
Emotional epi
Pommu kku neengale point eduthu kudukkingaதாகம் தீர்க்கும் மழைத்துளியே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 7)
அட... இது சூப்பர் டர்னிங் பாயிண்ட்டா இருக்குதே...?
ஆனாலும், இந்த கெத்து யாருக்கும் வராது தான்.
ஜனாவுக்கு ஓகேன்னா போதுமா, நாராயணி ஓகே சொல்ல வேணாமா...?
வைப்பாட்டியா வைச்சுக்கிறேன்னு சொன்னவன் தானே...?
ஒருவேளை, அந்த அர்தத்துலத்தான் அப்படி சொல்றானோன்னு நினைச்சிட்டா ...?
CRVS (or) CRVS 2797