ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

தேனு 😔😔
அடேய் கஞ்ச பையலே அவ என்ன உனக்கு வேலைக்காரி யா 🤬🤬🤬🤬🤬
நிர்மலாக்கு பொண்ணு அப்டி இருந்தா தெரியும் அந்த வலி வருத்தம் 🤬🤬🤬🤬😤😤😤😤😤😤👺🤬🤬🤬🤬🤬
 

CRVS2797

Member
உன் மௌனமே என் இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 5)


வேலையை விட சொல்றது, ரெண்டாவது தாரமா போறது, அதுவும் கையில ஒரு புள்ளையோட இருக்கிறவனுக்கு, தவிர, உள் மனசுல ஒருத்தனை செதுக்கி அலைபாய்ஞ்சுக்கிட்டிருக்கிறது
இப்படி வலிகள் பலவிதமா இருந்தாலும்.... பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே வேலையை விட்டு நின்னுடு, உன்னை பெத்து போட்டதே
எனக்கு பொண்டாட்டியா வாழ்க்கைப்படவும், என் குழந்தைக்கு தாயா இருக்கவும் தான்னு..., நெத்தியில அடிச்ச மாதிரி அதிகாரமா சொல்லிட்டுப் போறானே....
அதான் இருக்கிறதுலயேபெரிய வலி.... என்னாத்தை சொல்ல
கொடுமையை...???


😡😡😡
CRVS (or) CRVS 2797
 
Top