ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

இந்த் பாட்டிக்கு வேற வேலையே இல்ல போல எப்போ பாரு யாராவது hurt பண்ணிட்டே இருக்கு 😤அதுவும் முக்கியமா தேன்மொழிய தான் ரொம்ப hurt பண்ணுது 😒ஒரு நாள் இந்த கெழவிக்கு இருக்கு
சே தேன்மொழி முகமே வாடிப்போச்சு வம்சி ஏன் அவளுக்கு autograph போட வேண்டியது தானே உன்னோட fan க்கு இது கூட பண்ண மாட்டியா எனக்கு உன்னோட கோவம் புரியுது இருந்தாலும் தேன்மொழிக்கு autograph போடாதது தப்பு அவ தா உன் தென்றல் னு தெரிய வரும் போது feel பண்ணுவ
 
Top