ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 19

CRVS2797

Member
தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 19)


இப்பவாவது பொண்ணோட வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ட்ரை பண்ணியிருக்காங்களே...
அந்த மட்டுக்கு அவங்களை பாராட்டியே ஆகணும்.


அது சரி, மனோகரி அம்மா பையனுக்கு பொண்ணுப் பார்க்க ஊருக்குப் போறாங்க.
கீர்த்தனாவும் ஊருக்குப் போறா.
இந்த விருமாண்டி என்னடான்னா.... திடீர்ன்னு கர்ண பரம்பரையா மாறி
ஒரு வாரத்துக்கு லீவை அள்ளிக்
கொடுக்கிறாரு. இதையெல்லாம் பார்த்தா சம்திங் பிஷ்ஷியா தெரியுதோ...? ஏன்னா, இந்த விருமாண்டியையுயும், நெட்டைக்கொக்கையும் நம்பவே கூடாது... ரெண்டும் கூட்டுக் களவாணிங்க தானே..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top