CRVS2797
Active member
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 17)
"கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்...
கள்வெறி கொள்ளுதடி...." என்கிறது இது தானோ....?
வெரி நைஸ்.
வாவ்...! தான் நேசிச்ச வாழ்க்கை கிடைக்கலைன்ன என்ன...? தனக்கு அமைஞ்ச வாழ்க்கையை... செம்மையா
அமைச்சுக்கறதுக்காக...
தன்னைத்தானே ஒரு சிறந்த கணவனா செதுக்கி, செதுக்கி... வாழ்க்கையை அழகா கொண்டு போக ட்ரை பண்றான் பாருங்க...
பிடிக்குதே..... இந்த வம்சியை ரொம்ப, ரொம்ப பிடிக்குதே...!
அது சரி, இந்த வேதவல்லி வாய் லேசுல அடங்க மாட்டேங்குதே...?

CRVS (or) CRVS 2797