ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

பாவம் தேஜு... அவளுக்கு தெரியாம நடந்தது அதுக்கு இன்னும் என்ன என யார் யார் கிட்ட பேச்சு வாங்கனுமோ??? இந்த கௌத எல்லாம் பேசுற அளவுக்கு ஒன்னும் இவளும் இல்ல அவளும் இல்லை... கேடு கெட்டவன்.. ஆளும் மொகரையும் பாரு... இந்த ராதிகா லூசுக்கு இன்னும் என்ன தான் வேணுமாம்?? இப்போ சாகக்கூ டாதுன்னா ஏன் சாக இவனுங்க நாள் குறிச்சி வச்சி இருக்காங்களா என்ன... அப்போ தீரநின் சின்ன வயசில koda இவனுங்க தான் பிரச்னை பண்ணி இருக்காங்க... அதான் இன்னைக்கு அவன் சாவுக்கு இவ்வளவு ஆனந்தம்.. நீ எல்லாம் மனுஷியா? கௌதம் சாகட்டும் அப்போ சந்தோஷ படு ஆளும் மூஞ்சியும்...

இவனுங்க எண்ணத்துக்கு அஷ்வி வீட்டில் வச்சு இருக்காங்க. அந்த விருஷாளிக்கு தெரியலையா என்ன அது தீரன் கட்டிய தாலி என்று இல்ல தெரிஞ்சு தான் அந்த நாடகம் aa.. என்ன ஆனாலும் அவன் தலை தான் அவ கழுத்துக்கு... அப்படி என்ன அவ ஜாதகம் ivanungalukku தருது... ஜாதக / ஜோஷ்ய பைத்தியங்கள்...

அல்லி கையை மட்டும் ஏன் மா தடுத்த சப்புன்னு ஒரு அறை வச்சு இருக்கணும்... ஒருநாள் ஒரு முறையாவது அல்லி அவனை ஒரு அறை வைக்கணும்... #Reader reauest#

பரமாத்மா செம்ம... சாவுடா
 
  • Love
Reactions: T21
Top