ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிசப்த நிலவொலி _ கருத்து திரி

3 epi irukkum ma
Meethi 2 epo சீக்கிரம் போடுங்கப்பா.. நான் கூட மதி பாவம்.. திஷா கூட சேரட்டும் நினைத்தேன்.. வேண்டாம் வேண்டாம்.. மான்சி கூட சேரட்டும்.பாவம் மான்சி..அவ மட்டும் தான் தீஷாவ நல்ல பாத்துக்க முடியும்
 
உண்மையிலேயே ரொம்ப அழுத்தமான கதை☺️ சில கதைகள்ல முடிவை ஈசியா பாதிலையே யூகித்து விடலாம் ... ஆனால் இந்த கதை சீரியஸ்லி நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு முடிவு... எப்படியோ பாஸிட்டிவ் ஆ முடிச்சுட்டிங்க? நிலா கேரக்டர் மட்டும் ஹீரோ க்கு நியாயம் பண்ணாத மாதிரி எனக்கு தோணுது... ஐ மீன் அவங்க பார்ட் மட்டும் முடியாத போல ஃபீல் ஆகுது... எனிவே அருமையான கதை.. வாழ்த்துக்கள் சகோதரி ?
 
மதி திஷிதன் பார்ட் க்கு முடிவு கொடுக்க முடியாது மா... அந்த மதி பண்ணிய விஷத்துக்கு.. அவன் அவளை மன்னிக்கவும் முடியாது... மறக்கவும் முடியாது...சோ விலகிடுறான் அவ்ளோ தான் ??? ரோம்ப நன்றி மா
 
Top