ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிசப்த நிலவொலி _ கருத்து திரி

Anuya murugaiah(Abi)

Active member
ஆத்தி... இது எலிக்கு பயந்து எண்ணெய் சட்டிக்குள்ள விழுந்த கதையால இருக்கு... மதி உண்மையா ரொம்ப பாவம்..

சவி Friendship செம.. ஆனா அவளையே நடிப்பால் ஏமாத்திட்டான் chain அந்த சித்தப்பா...

மதி ஹீரோ ஆஹ் சீக்கிரம் பாக்கணும் ... waiting for nxt epis kaa??❤️
 

Mythili MP

Well-known member
Wonderland writer
ஆத்தி... இது எலிக்கு பயந்து எண்ணெய் சட்டிக்குள்ள விழுந்த கதையால இருக்கு... மதி உண்மையா ரொம்ப பாவம்..

சவி Friendship செம.. ஆனா அவளையே நடிப்பால் ஏமாத்திட்டான் chain அந்த சித்தப்பா...

மதி ஹீரோ ஆஹ் சீக்கிரம் பாக்கணும் ... waiting for nxt epis kaa??❤️


சாவி மாறி friend அவளோ சீக்கிரம் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.... ஹீரோ சீக்கிரமா வந்திடுவாறு ?? thank you so much abi
 

Lakshmi

Active member
Sontha chithappave ippadi iruntha ava enna thaan seiva. Avan rendu thadiyangalukkita vithuttaan. Saviyum mathiyum emanthuttaanga. Ava eppadi yo thappu odi hero kitta maatuvanu partha, avan ta irundhu thappikiratha ninaichu kattu la irukka. Waiting for next episode andril.
 
Top