Sellasenthil
New member
Nice
			
			நன்றி சகி..??சகி உங்கள் உடல் ஆரோக்கியத்தைத் தான் முதலில் கவனிங்க. நாட்கள் கழித்து ud போட்டாலும் செம்மயா எழுதியிருக்கிங்க சூப்பர் ???
தொடர்ந்து ஆதரவு அளித்ததற்குரொம்ப நன்றி சகோ..???இராவணன் நான் ரொம்பவே மிஸ் செய்வேன் இராவணன் character nice ஓரு antihero எப்போடிய இராவணன் அவன்.ஆரணி very good character.ஆரணி லாஸ்ட் எபி வெரி nice.கதை சூப்பர் fantastic... சொல்ல வார்த்தை இல்லை கதை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சகி ?
