ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

சகி உங்கள் உடல் ஆரோக்கியத்தைத் தான் முதலில் கவனிங்க. நாட்கள் கழித்து ud போட்டாலும் செம்மயா எழுதியிருக்கிங்க சூப்பர் ???
 
சூப்பர் பதிவு. பாவம் ராவணன். எப்படி ஜித்துக்கு ராவணன் அப்பானு தெரியுது ராவணன் போட்டோவா காட்டி இருப்பார்களோ???!!!!
 
Top