சாஹித்யா வருண்
Member
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
கூட்டு குடும்ப கதை.
நம் நாயகன் ஜெயதீரன்.. ஏ சிபி யா இருக்கான்.. குழந்தை கடத்தல் வழக்கை எடுத்தும் நடத்தறான்.. அதுக்காக குடும்பத்தை அஞ்சு வருசமா பிரிஞ்சும் இருக்கான்..
நம் நாயகி மயல்மொழி.. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தவர்கள். ஆனால் இவள் தந்தைக்காக கணவனையும் பிரிகிறாள்.
ஜெயதீரனின் தம்பியும் மயல்மொழியின் தங்கையும் இவர்களை போலவே வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழி போல..
கயல் விசயத்தில் ரைட்டர் வைத்த டிவிஸ்ட்

குழந்தை கடத்தல் வழக்கு மூலம் பல விசயங்கள் வெளி வருகிறது.
நாம் ராம்பிரசாத்தை வில்லன் என்று நினைத்தால்.. அங்கு வைக்கிறார் பெரிய டிவிஸ்ட்டை..
வில்லன் யார் என்பது கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.
மொத்தத்தில் கதை அருமைங்க..
போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் சிஸ்டர்.