ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 34- என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்

என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்

கூட்டு குடும்ப கதை.

நம் நாயகன் ஜெயதீரன்.. ஏ சிபி யா இருக்கான்.. குழந்தை கடத்தல் வழக்கை எடுத்தும் நடத்தறான்.. அதுக்காக குடும்பத்தை அஞ்சு வருசமா பிரிஞ்சும் இருக்கான்..

நம் நாயகி மயல்மொழி.. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தவர்கள். ஆனால் இவள் தந்தைக்காக கணவனையும் பிரிகிறாள்.

ஜெயதீரனின் தம்பியும் மயல்மொழியின் தங்கையும் இவர்களை போலவே வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழி போல..

கயல் விசயத்தில் ரைட்டர் வைத்த டிவிஸ்ட்😳😳😳😳😳😳

குழந்தை கடத்தல் வழக்கு மூலம் பல விசயங்கள் வெளி வருகிறது.

நாம் ராம்பிரசாத்தை வில்லன் என்று நினைத்தால்.. அங்கு வைக்கிறார் பெரிய டிவிஸ்ட்டை..

வில்லன் யார் என்பது கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில் கதை அருமைங்க..

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் சிஸ்டர்.
 
#என்_உள்ளத்தை_ஈர்த்த_பூமுகம்

#கௌரிஸ்ரிவ்யூ…..

கதையில் டுவிஸ்ட் & டர்ன்ஸ் இருக்கலாம்…ஆன டுவிஸ்ட் & டர்ன்ஸ் குள்ள தான் கதையே இருக்கு🤩🤩🤩🤩…..

சக்திவேல் பாண்டியன் குடும்பத்தில் கல்யாணத்தில் ஆரமிக்கும் கதை…..

கல்யாணத்திலேயே முடியுது♥️♥️♥️♥️♥️♥️…….

துவா - சித்து ரெண்டு பேரும் லவ் பண்ணி….அதை பெரியவர்கள் பார்த்த கல்யாணம் மாறியே கல்யாணமும் முடியுது…..

காதலுக்கு அந்த குடும்பம் ஒன்னும் எதிரி இல்ல…..சக்தி ஓட பையன் ஜெய் பண்ணின வேளையில் தான் இப்படி…..

ஆன அவன் தம்பி இன்பாவும்….அண்ணன் வழியில் நடக்கிறான்…..

அது இன்னும் வீட்டுக்கு தெரியல…..

இன்பா மேல அவன் அத்தை பெண் சிவாக்கு காதல்…

அதை அவள் சொல்ல…அவனும் அவனின் காதல், கல்யாண விசயத்தை சொல்ல…..

சிவாவும் மாமனை புரிஞ்சிக்கிட்டு எப்படி ரெண்டு பேரையும் சேர்க்கரதுனு திட்டம் தீட்டார மலர் & கிருபா கூட சேர்ந்து…..

இது ஒரு பக்கம் இருக்க…..

ஜெய்….சில வருஷத்துக்கு முன்னால் கண்டு பிடிச்ச கேஸ் பத்தி திரும்ப அவனையே வர சொல்ல…..

சில காரணங்களால் பிரிஞ்சி இருக்கும் அவன் மனைவியும் அங்கே வர…

இனி?????

ஜெய் அந்த கேசில் வெற்றி பெற்றான???

அவர்கள் பிரிந்த காரணம் என்ன????

சிவா & டீம் இன்பாவை அவன் மனைவி கூட சேர்த்து வைத்தார்களா?????

எல்லாம் மீதி கதை…..

ஜெய்….எனக்கு ரொம்ப பிடிச்சது இவனை….. தப்பே செய்யாம எவளோ கஷ்டம்…..ஆன சோர்ந்து விழும் போது எல்லாம் தாங்கும் ஜோதியின் நட்பு…..செம்ம🤩🤩🤩🤩🤩

ஜெய் மயலை நினைத்ததை விட ஜோதியை நினைத்தது தான் அதிகம்…

இவங்க பாண்டிங் ரொம்ப நல்ல இருந்தது,.....

மயல்….இவ தான் இருகறதில் ரொம்பவே பாவம்…..சின்ன வயதில் தான் அப்படினா……

விரும்பி கல்யாணம் பண்ணினாலும்…..அதிலும் சிக்கல் அப்படினா……ஆன ஜெய் எல்லாத்தையும் பார்த்துகிட்டான்…..

இவளோட ஜெய் மீதான காதல்…..வியக்க வைக்குது…..

இன்பா - கயல் ஜோடியும் சூப்பரா இருந்தது……கடைசில பயப்பட வெச்சிட்டிங்க ரைட்டர்…..

ஜோதி - தேனு, துவா - சித்து, அரவிந்த் - மீனா எல்லா ஜோடியும் ரொம்ப cute 🥰 🥰 🥰 🥰

வில்லன் யாருனு ரிவில் ஆன இடம்😳😳😳😳😳

இப்படின்னு எதிர் பார்க்கவே இல்ல….really shocked……

அவங்களுக்கு ஆன தண்டனையும் சூப்பர்……

கதை ரொம்ப விறுவிறுப்பா போச்சி ரைட்டர்…..

எனக்கும் ரொம்பவே பிடிச்சது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
Thank u sis 😍😍😍
 
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்

கூட்டு குடும்ப கதை.

நம் நாயகன் ஜெயதீரன்.. ஏ சிபி யா இருக்கான்.. குழந்தை கடத்தல் வழக்கை எடுத்தும் நடத்தறான்.. அதுக்காக குடும்பத்தை அஞ்சு வருசமா பிரிஞ்சும் இருக்கான்..

நம் நாயகி மயல்மொழி.. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தவர்கள். ஆனால் இவள் தந்தைக்காக கணவனையும் பிரிகிறாள்.

ஜெயதீரனின் தம்பியும் மயல்மொழியின் தங்கையும் இவர்களை போலவே வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழி போல..

கயல் விசயத்தில் ரைட்டர் வைத்த டிவிஸ்ட்😳😳😳😳😳😳

குழந்தை கடத்தல் வழக்கு மூலம் பல விசயங்கள் வெளி வருகிறது.

நாம் ராம்பிரசாத்தை வில்லன் என்று நினைத்தால்.. அங்கு வைக்கிறார் பெரிய டிவிஸ்ட்டை..

வில்லன் யார் என்பது கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில் கதை அருமைங்க..

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் சிஸ்டர்.
Thank u sis ❤️🥰
 
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்

ஜெய்தீரன் போலீஸ் ஆபீஸர். அவனோட தம்பி இன்பா, கிருபா, ஜோதி சித்து தீரன் பிரண்ட்ஸ். மலர், சிந்துஜா அவனோட அத்தை பொண்ணுங்க.

துவாரகா அவனோட தங்கச்சி. எல்லாரும் கூட்டு குடும்பமா இருக்காங்க. தீரன் சென்னைக்கு போலீஸ் ஆபீஸரா வரான். அங்க நம் நாயகி மயில்மொழியை பார்த்து லவ்ல விழுந்து ஒரு சூழ்நிலையில் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிறான்.

ராம்பிரசாத் கோதை மயிலோட பேரண்ட்ஸ். அவங்களுக்கு கயல்மொழினு இன்னொரு பொண்ணு. மயில், கயல் ரெண்டு பேரும் ட்வின்ஸ்.

ராம்பிரசாத் ஹாஸ்பிடல் நடத்துறாரு. அங்க ஏழைகளுக்கு இலவசமா மருத்துவம் பார்க்குறாங்க அதை அவரோட ஒய்ப் கோதை தான் பார்த்துக்குறாங்க.கோதை ஜாதகத்துல ரெண்டு பொண்ணுங்களும் ஒண்ணா இருந்தா ஒரு பொண்ணுக்கு ஆபத்துனு சொல்லி கோதை பிடிவாதமா கயலை கூட்டிட்டு தனியா போயிடுறாங்க.

ராம் மயிலை தன் கூட வைச்சுக்குறாரு. தீரன் தான் அங்க குழந்தை கடத்தல் நடக்குறதை கண்டுபிடிக்கிறான். ராம்பிரசாத் தான் காரணம்னு அவரை அர்ரெஸ்ட் பண்ண வரான்.

அப்போ மயில் அவரை காப்பாத்தி அவர் மேல தப்பு இல்லனு சொல்லிடுறா. அதுல கோபப்பட்டு பிரிஞ்சு போயிடுறாங்க. குழந்தை பிறக்குது. ட்வின்ஸ் அதுல பொண்ணை இவன் தூக்கிட்டு போய் வளர்க்குறான்.

திரும்பவும் அவன் மேலதிகாரி கூப்பிட்டு குழந்தை கடத்தல் கேஸை விசாரிக்க சொல்றாரு. அவன் சார்ஜ் எடுத்து இது எல்லாம் பண்றது யாருனு கண்டு பிடிக்கிறான். தீரன் அந்த குற்றவாளியை கண்டு பிடிக்கிறானா? மயில் தீரன் சேர்ந்தாங்களானு கதையில் சுவாரஸ்யமா சொல்லி இருக்காங்க.

மயில் தீரன், இன்பா கயல், சித்து துவாரா, ஜோதி தேனு, கிருபா மலர் எல்லாம் ஜோடியும் அவ்வளவு அழகு ஒவ்வொருத்தரும் நல்லா ரசிக்கும் படியா இருந்தாங்க.

ஜோதி தீரன் காம்போ வேற லெவல் 😍😍😍

அண்ணா தம்பி ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாமல் அக்கா தங்கச்சியை கட்டிக்கிட்டு அவங்கள பிரிஞ்சு படுற பாடு இருக்கே பாவம் அவங்க.

ஸ்டோரில கடைசியில் வைச்சீங்க பாருங்க ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல. ஒரு இடத்துலயும் இவங்க தான் குற்றவாளினு கண்டு பிடிக்கவே முடியல 👌👌👌👏👏👏

ஸ்டோரி எந்த இடத்துலயும் தொய்வு இல்லாமல் நல்லா ரசிக்கும் படியா சூப்பரா இருந்துச்சு 💗💗💗

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Thank u sooo much sis 🥰❤️
 
Top