ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 19- என் பாதையில் உன் கைகள் கோர்த்து

என் பாதையில் உன் கைகள் கோர்த்து

கலெக்டர் ஹீரோயினுக்கும் ஐபிஎஸ் ஹீரோவுக்கும் நடக்கும் கதை.

கதை ஆரம்பத்துலயே விஜய்க்கும் மஹாக்கும் டிவோர்ஸ் ஆகுது.. ஆனாலும் ரெண்டும் ஒன்னா தான் இருக்குதுக..

இவ்வளவு பெரிய பதவில இருந்தும் ரெண்டும் டிவோர்ஸ் வாங்கறது எல்லாம்🤦🤦🤦🤦

இதற்கிடையில தொடர்கொலைகள் நடக்குது..

அந்த கொலைகளை செய்வது யார்.?

இவங்க ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்குனாலும் காதல் அப்படியே தான் இருக்கு..

அடேய் விஜய் உன் வாய் என்ன வாய்டா. கோவம் வந்தா உன் இஷ்டத்துக்கு பேசுவீயா.? ஆனா காதல்னு வந்தா🙈🙈🙈

கொலையாளி இவங்க தான் தெரியறப்ப😳😳😳😳

மொத்தத்துல சஸ்பென்ஸோட கதை ரொம்ப அருமைங்க..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
உங்க அழகான விமர்சனத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ ❤️❤️ ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா கொடுத்துருக்கீங்க😍😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு❤️😍
 
சஞ்சனா கார்த்திக்கின்

உன் கைகள் கோர்த்து

நாயகன் -விஜயராகவன்

நாயகி-மஹாலஷ்மி

ஆழமான காதல் தான்…அலைஅலையான நேசம் தான்,ஏனோ தடித்துவிட்ட வார்த்தைகளால் ,பிரிவில் போய் நிற்க, பந்தம் என்னவோ பிரிந்துவிட்டதாக உலகத்திடம் அறிவித்தாகிவிட்டது.

ஆனால் மனதில் ஆழ படிந்த சொந்தம், மூங்கிலை போல உள்ளேயே வேருன்றி கிளைப்பரப்பி விட்டதை என்ன செய்வது.

காதல் ஆழம் தான் நம்பிக்கை எல்லையை அறுதியிட்டு இவ்வளவு கூற முடியாது,ஆனால் இது எல்லாம் இருந்தும்,இந்த பந்தம் உடைப்பட காரணம் தான் என்னவோ? யாரோ??

மாமியாருக்கு பிடிக்காத மருமகனாக இவன் இருக்க,மருமகளுக்கு பிடிக்காத மருமகளாக அவள் இருக்க,இருவரும் வார்த்தைகளை கொண்டு அவர்களை வதைக்க,நமக்கோ கோபம் இமயம் ஏறுகிறது, அவர்களோ அந்த கொசுவ அடிங்கடா என அசால்ட்டாக கடக்கின்றனர் ,,,அப்படி இவர்கள் பிரிவின் காரணம் தான் என்னவோ???

இத்தனைக்கும் இரண்டும் பயந்த கோழியா என்றால் ஒன்னு IAS இன்னொன்னு IPS ,அடடா நிச்சயமாக இருவரும் பாராட்டலாம்,ஒருவரின் ஒருவரின் பாசத்திற்காக அவர்களை சார்ந்தவர்கள் வார்த்தைகளால் வதைக்கும் பொழுது, அவர்களை கோபத்தை ஒதுக்கிவிட்டு இவர்களின் பந்தத்தின் நிலைப்பாடட்டினை கொண்டே நிலையாக இருக்கின்றனர்.

இந்த விஜயராகவன் என்ன அவ்வளவு அப்பாடக்கர் கோபகாரானா என்றால் ஆமாங்க அப்பப்ப வார்த்தைகளை விட்டுட்டு கைகால்ல விழுந்து விழுந்து எழுற அளவுக்கு…மனைவியிடம் …தன் வாழ்க்கையை தக்க வைக்க தெரிந்த அக்மார்க் காரணம்…ஆனாலும்‌ என்ன‌பண்ண வாயில வாஸ்து அங்கங்க வேலை பார்க்க, தோப்புகரணம், அந்தர்பல்டி அடிக்க வேண்டியாதா இருக்கு…

இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி அவனுடைய அப்பாவும்,இவளுடைய அம்மாவும் , வேறொரு நல்லலலலலலல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க எவ்வளவு மெனக்கடறாங்கனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

இதற்கிடையில் மோசமான ஒரு தொடர் கொலையை பற்றி துப்பு துளக்கி ஆய்வறிக்கை சமர்பிக்க, 10 குழு நியமித்து தேடதல் வேட்டையில் ஈடுபடுறான்…

இந்த கொலையை யார் செய்தார்கள்?

ஏன் செய்தார்கள்?

எதற்காக செய்தார்கள்??

அதன் பின்னணியில் இருப்பவர்?

இந்த சம்பவத்திற்கான காரணம் தான் என்ன?

இந்த வழக்கிற்கான ஆதரங்கள் கிடைத்ததா ? குற்றவாளி யார் என துப்பு துளக்கினார்களா அந்த பத்து பேர் கொண்ட குழு …என விடை அறிய

வாசித்திடுங்கள்

உன் கைகள் கோர்த்து…நின்று கொள்(ல்)வான்

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
உங்கள் அழகான விமர்சனத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ❤️❤️❤️
 
Top