சாஹித்யா வருண்
Member
என் பாதையில் உன் கைகள் கோர்த்து
கலெக்டர் ஹீரோயினுக்கும் ஐபிஎஸ் ஹீரோவுக்கும் நடக்கும் கதை.
கதை ஆரம்பத்துலயே விஜய்க்கும் மஹாக்கும் டிவோர்ஸ் ஆகுது.. ஆனாலும் ரெண்டும் ஒன்னா தான் இருக்குதுக..
இவ்வளவு பெரிய பதவில இருந்தும் ரெண்டும் டிவோர்ஸ் வாங்கறது எல்லாம்

இதற்கிடையில தொடர்கொலைகள் நடக்குது..
அந்த கொலைகளை செய்வது யார்.?
இவங்க ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்குனாலும் காதல் அப்படியே தான் இருக்கு..
அடேய் விஜய் உன் வாய் என்ன வாய்டா. கோவம் வந்தா உன் இஷ்டத்துக்கு பேசுவீயா.? ஆனா காதல்னு வந்தா

கொலையாளி இவங்க தான் தெரியறப்ப

மொத்தத்துல சஸ்பென்ஸோட கதை ரொம்ப அருமைங்க..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..