நான் அந்த ராஜன் தான் மகியின் அப்பா என்று நினைச்சேன்...
சங்கரனா? ஒரு வேளை இருவரும் ஒருவரா? ஆனால் அப்போ விக்ரம் மருமகனா வர மாட்டானே???? இதில் ஏதோ ஒரு ஆள் ஒருத்தரா இருக்கணும்! பார்ப்போம்...
மகி அந்த வயதிலேயே தப்பு தெரிந்து அதை தந்தை விடணும் எதிர்பார்த்தது, தங்களோடு இணைத்து பார்த்தது, தொலைந்தும் போக நினைக்காதது எல்லாம் சூப்பர்... Brave girl... போலீஸ் ஆஆகிட்டா சூப்பர் டா..
மேலே விழுந்தது தான் கிரிஷா! ?????
கிரிஷ் வந்தாச்சா சூப்பர்????
ரகுபதி காயத்ரி சூப்பர் இவர், இன்று வரை மகளாவே நடத்தி இருக்காங்க.. ஜெகன் சூப்பர் அண்ணன்.. சோ அவனோட பொண்ணு தான் இப்போ இருக்க தனு குட்டி..