இந்த நகுலன் சரியான அவசர குடுக்கையா இருப்பான் போல இருக்கே... இவனாலையே பல பிரச்சனை வரும் நினைக்கிறேன்.. எப்போவும் எதையுமே யோசிக்காமல் தான் பேசுவான் போல... தேவை இல்லாமல் உண்மை தெரியாமல் அவசரப்பட்டு பேசி விக்ரமை சீண்டி விட்டு இருக்கான்... கொஞ்சம் கூட மூளையை உபயோகிக்க மாட்டான் போல... காதலி காரணம் சொல்லாதது கஷ்டம் தான் வலி தான் அதுக்குன்னு யாரையும் எதியும் யோசிக்காது இப்படி தான் லூசு தனமா பேசுவானா?
விக்ரம் காதலை ஒத்துக்காமல் அந்த பொண்ணு செத்து இருந்தால் கூட அவன் மேல் என்ன தப்பு.. காதல் கட்டாயபடுத்தி வரவைக்க கூடியது அல்லவே...
அந்த பெண்களை குழந்தைகளை வச்சு என்ன தான் பண்ணுறாங்க... விக்ரமை பெருசா தப்பா நினைக்க தோணலை... பார்ப்போம், எந்த புத்தில் எந்த பாம்போ!!!
ஆமாம் இந்த ரிதி யாரை தான் காதலிக்குறா? ஆற்றில் விக்ரமை பார்த்த பார்வை இருமுறை காத்ததால் வந்ததா ?
கிரிஷ் அது யார்? விக்ரமோ? இல்லை வேறு யாருமா?? ஏதோ காரணத்துக்காக தான் இங்க இவங்க கூட இருக்காலா?
கண்டிப்பா அது நகுலன் போல தெரியலை... அப்பறம் ஏன் நகுலை காதலிக்கிறேன் சொல்லி இருக்கா.. அய்யோ தலை சுத்துதே!!
ஆனால் ஒன்னு விக்ரமுக்கு சரி! ராஜனுக்கும் சரி ரிதியை முதலிலேயே தெரிந்து இருக்கும் போல... ரிதிக்கு தெரியுமா தெரியாதா? ரிதியின் அப்பா
ரியாவின் காதலை நிகிலன் உணர்வானா? காதல் வருமா பார்ப்போம்... நகுலனுக்கு இவன் பரவாயில்லை பா...