ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி

சூப்பர் எப்பி அக்கா❤?ஹாஹா அடி பாவி பூவி அவன் காதலை சொன்னது கூட கனவு நினைச்சிட்டளே... இதுல மயங்கி வேற விழுந்துட்டா???

நிச்சயம் நல்ல படியாக நடக்கும்... பூவி எல்லாமே நடிப்புனு நினைச்சு இருக்கா... ஷாக் ஆக போரா???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
:love: :love: ? ❤ thank u nandy, tmrw sweet ana ud oda varen:cool::cool::sneaky:;):love:
 
சூப்பர் எப்பி அக்கா.... நிச்சயம்னு சொல்லிட்டு கல்யாணமே பண்ணிட்டாங்க❤️???வாவ் ஹாஹா தேஷ் கேட்ட மாதிரி தான்????அச்சோ அந்த கம்பி வுழுந்துடுச்சு??

அது அந்த சித்தி வேலையா இருக்குமோ... இன்னும் என்ன பண்ண போகுதோ??? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
சூப்பர் எப்பி அக்கா.... நிச்சயம்னு சொல்லிட்டு கல்யாணமே பண்ணிட்டாங்க❤???வாவ் ஹாஹா தேஷ் கேட்ட மாதிரி தான்????அச்சோ அந்த கம்பி வுழுந்துடுச்சு??

அது அந்த சித்தி வேலையா இருக்குமோ... இன்னும் என்ன பண்ண போகுதோ??? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
:love: :love: :love: ama da athellam chiththi velaiyannu nxt epi la soltren , love u support❤❤?
 
வாவ்... என்ன அக்கா இப்படி ஒரு டுவிஸ்ட் வச்சிட்டிங்க.... நம்ப முடியாவில்லை இல்லை??????அவளையா டா பிள்ள பூச்சினு நினைச்ச...??? பூவி அடி பாவி கள்ளி... இப்படி ஒரு அந்நியன் ஒளிஞ்சு இருக்கானே உனக்கு உள்ள???

முகில் பாவம் ரொம்ப நம்பி ஏமாந்துட்டான்??? ஆனா அவனுக்கு இது தான பிடிக்கும்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 
ஹாஹா சூப்பர் எப்பி❤️??பாவம் அவன் கஷ்டப் பட்டாலும் நல்லா சிரிக்க வைக்கரான்.... ஹாஹா??? பூவி வேற லெவல் சின்ன வயசுல இருந்தே பயங்கர போல்ட் ??❤️

உண்மை தெரிஞ்சா தான் என்ன பண்ண போறாலோ தெரியல??
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top