Mahi Abinandhan
Well-known member
வாவ் சூப்பர் சூப்பர் ஸ்டோரி அக்கா
???செம்ம செம்ம.... முகி அண்ட் பூவு செம்ம ஜோடி... சூப்பரான ஒரு காதல் கதை... செம்ம செம்ம
??
பூவி அண்ட் முகி ரெண்டு பேரோட ஃபிளாஷ் பேக்கும் கஷ்டமா இருந்துச்சு அக்கா... பாவம் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டு இருக்காங்க... பூவியோட நோய் அதை சொல்லாம மறைச்சு, முகிலனுக்கு பண்ண நல்லது எல்லாமே சூப்பர்...
??
ரொம்ப அழகான கதை... சூப்பர் சூப்பர் Congrats Akka