ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி

சூப்பர் எப்பி அக்கா❤?ஹாஹா மித்ரன் முகில் கூட செம்ம காமெடி... ஃபன்னா போகுது... கனவு பெண் தெடுறியா முகிலா உனக்கு மயக்கம் போட்டு விழுற பூவு தான்????

அடேய் மைனர் மேஜர் சண்டை போட்டா பொண்ணு தேடுறிங்க?? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank u nandy tdy pottuduven :love: :love:
 
சூப்பர் எப்பி அக்கா❤️? செம்மையா போகுது இப்போ தான்... ஹாஹா சங்கரி ஒரு பிளான் போட அதற்கு மித்ரன் அண்ட் முகில் ஒரு பிளான் போட்டு ஃப்ளாப் பண்ண???

செம்ம.... பூவு தான் பாவம்... ஆனா பூ கூட தான கல்யாணம் நடக்க போகுது???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
வாவ் வாவ் சூப்பர் எப்பி அக்கா❤️?உடனே நிச்சயம் செம்ம.... அந்த சங்கரி பிளான் பண்ணி பண்ண முதல் வேலை இப்படியாக அவங்களை சேர்த்து வைக்க போகுது.... செம்ம செம்ம❤️??

பூவிய லவ் பண்றதை சொல்லிட்டான்... ஹாஹா அப்போ கூட மயக்கம் போட்டு விழறாளே??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
வாவ் வாவ் சூப்பர் எப்பி அக்கா❤?உடனே நிச்சயம் செம்ம.... அந்த சங்கரி பிளான் பண்ணி பண்ண முதல் வேலை இப்படியாக அவங்களை சேர்த்து வைக்க போகுது.... செம்ம செம்ம❤??

பூவிய லவ் பண்றதை சொல்லிட்டான்... ஹாஹா அப்போ கூட மயக்கம் போட்டு விழறாளே??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank u baby sikkiram potren :love: :love: ? ❤
 
சூப்பர் எப்பி அக்கா❤️?ஹாஹா அடி பாவி பூவி அவன் காதலை சொன்னது கூட கனவு நினைச்சிட்டளே... இதுல மயங்கி வேற விழுந்துட்டா???

நிச்சயம் நல்ல படியாக நடக்கும்... பூவி எல்லாமே நடிப்புனு நினைச்சு இருக்கா... ஷாக் ஆக போரா???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top