ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி❤?முகி அண்ட் வினி சூப்பர்... வீட்டுக்கு வந்தாச்சு தேஷ் சூப்பரா இருக்கு... ரொம்ப சின்ன பசங்க தான் ரெண்டு பேரும்??

வேந்தன் சொத்து 3 பாகமா தானே பிரியுது... அருள்விழி தான் அவங்க பையனுக்கு எழுதி இருக்காங்க... அப்போ என்ன ஒரு சுயநலம் அந்த சித்திக்கு???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank u nandy❤❤, u my bestie :love: :love: ? ? ? love u da :):):love:
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா?❤️முகி சொன்னா அப்படியே கேக்குறாங்க மாதேஷ் அண்ட் சுவாதி❤️?ஹாஹா அப்பாவியாம்??

இந்த சித்தி தான் ஓவரா போகுது... நீ என்ன பண்ணி என்ன மா அவனே அதை தட்டி விட்டு போய்டே இருப்பான்❤️?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா?❤முகி சொன்னா அப்படியே கேக்குறாங்க மாதேஷ் அண்ட் சுவாதி❤?ஹாஹா அப்பாவியாம்??

இந்த சித்தி தான் ஓவரா போகுது... நீ என்ன பண்ணி என்ன மா அவனே அதை தட்டி விட்டு போய்டே இருப்பான்❤?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤?
thanks baby :love: :love: ❤ ❤ ❤
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️?ஹாஹா மித்ரன் முகில் கூட செம்ம காமெடி... ஃபன்னா போகுது... கனவு பெண் தெடுறியா முகிலா உனக்கு மயக்கம் போட்டு விழுற பூவு தான்????

அடேய் மைனர் மேஜர் சண்டை போட்டா பொண்ணு தேடுறிங்க?? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top