ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் தொட்டாற் சிணுங்கி மாயவளே - கருத்து திரி

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் அக்கா?❤️?செம்ம எப்பி.. வழக்கம் போல அந்த சித்திய பாத்தாலே விரட்டி விரட்டி வெளுக்க தோணுது???

முகி உன் பிளான் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் டா... சொத்து தான் மாத்த போறான்னு நினைக்கறேன்???பூ செம்ம வினி கிட்ட முகி விழுந்துட்டாங்கோ??❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் அக்கா❤️?வினி ஏன் ரொம்ப பயபடுறா... ஒரு வேளை அவங்க சித்தி பத்தின உண்மைகளை சொல்லி அவ கிட்ட ஹெல்ப் கேட்டா பண்ணுவாள???

இந்த சித்தி வேற என்ன பண்ண போகுதோ தெரியலையே??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 

Mahi Abinandhan

Well-known member
என்ன அக்கா இப்படி பண்ணிட்டீங்க????முகிலுக்கு ஆக்ஸிடென்ட் பண்ணிட்டீங்க??அந்த சித்தி கெழவிய தூக்க போறேன் நா???

கமலம் ஆன்டி சூப்பர்❤️?ரொம்ப ஸ்வீட் அவங்க... அந்த ஜா ரொம்ப கேடியா இருப்பான் போலையே?? மித்ரா இருக்கான் டா உன்னை பிடிச்சுடுவான்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி❤️❤️முகிக்கு இப்படி பண்ணதும் இல்லாம பாக்க வேற வருது அந்த சித்தி??அவளை முதல போட்டு தல்லனும்??

ஜா நீ தான் டா அவளுக்கு கரெக்ட்??முகி கண்ணு முழுச்சி முதல்ல பூவ தான் பார்ப்பானோ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி❤️?முகி அண்ட் வினி சூப்பர்... வீட்டுக்கு வந்தாச்சு தேஷ் சூப்பரா இருக்கு... ரொம்ப சின்ன பசங்க தான் ரெண்டு பேரும்??

வேந்தன் சொத்து 3 பாகமா தானே பிரியுது... அருள்விழி தான் அவங்க பையனுக்கு எழுதி இருக்காங்க... அப்போ என்ன ஒரு சுயநலம் அந்த சித்திக்கு???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top