ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 23

உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 23)


வம்சி சொல்றதும் உண்மை தான்..! கத்தி பேசறதால பாட்டி பேசுறதெல்லாம் உண்மையாயிடப் போறதில்லை, தேன்மொழி பேசாம இருக்கிறதால பொய்யாகிடப் போறதில்லை.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.


பேசாம இந்த பாட்டியை நாலு நாளைக்கு சேர்ந்தாப்போல ஒரே அறையில பூட்டி வைச்சா..
தன்னால உண்மையை ஒத்துப்பாங்கன்னு தோணுது.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
தேன்மொழி தான் தென்றல் னு வம்சி க்கு இப்போதாவது தெரிந்ததே 😍... பாட்டி 😡
 
Top