K Kaviya Tamilraj Member Nov 4, 2024 #15 இந்த கெழவிக்கி எவ்ளோ நெஞ்சழுத்தம் தப்பு பண்ணிட்டு அத பண்ணவே இல்ல அப்டினு பேசுது சே இந்த பாட்டி எப்போ தான் திருந்துமோ
இந்த கெழவிக்கி எவ்ளோ நெஞ்சழுத்தம் தப்பு பண்ணிட்டு அத பண்ணவே இல்ல அப்டினு பேசுது சே இந்த பாட்டி எப்போ தான் திருந்துமோ