ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

எனக்கு இந்த ஸ்டோரில தேவ்வை தான் பிடிச்சு இருக்கு..💓
அவன் ரொம்ப நல்லவன்..
 
தேவ் நல்ல நண்பன் வேலையை செய்த அதே நேரம்... அண்ணனுக்கு தம்பியாவும் நடந்த்துக்கிட்டான்...

இவ்வளவு சீக்கிரம் சசியின் மனசு ஹாசினி மறந்தீடுச்சா... நல்லது...

ஹ்ம்ம் அருவுக்கு தெரிய வந்தா என்ன ஆகும்...

ஹ்ம்ம் எல்லாருக்கும் பிடித்த போல இப்போ தான் திருமணம் நடக்க போகுது.. சூப்பர்...

நம்ப மாட்டங்க என்று நினைப்பதை விட இவங்க சொல்லி, அருவைக் கடத்தியதையும் சொன்னா எந்த அப்பா மகளை நம்பாது போவார்.. இவங்க ஏன் இவ்வளவு யோசிக்கணும்... அதான் புரியல...

இந்த சுபா அன்னைக்கு அருவின் அதிற்ச்சியை பார்த்து குழம்பினா இன்னைக்கு இவளுக்கும் அதிர்ச்சிஆ😳😳😳
ஆமாம் தேவ் சூப்பர் தான்..
நல்ல நண்பன் அவன்..💓
ஹாசினியை பத்தி தெரிஞ்சதால மாறி இருக்கலாம்..


ஆமாம் அரு அவ அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம்..

தேவ் ...சசி இல்லைன்னா அவ வாழ்க்கை என்ன ஆகுறது?
🙄
 
ஆதி தேவையா இது உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சுபா விஷால் செம தான் 🤗🤗🤗

ஓ சாருக்கு கழுத்து நரம்பு புடைச்சு கிளம்புதோ 😲😲😲 ஆதிக்கு தண்டனை கொடுக்க என்ன ஒரு ஸ்பீட் மாப்பிள்ளைக்கு 😜😜😜

இந்தாப்பா நீ காதல் மன்னன்னு ஒத்துக்கிறோம்ப்பா 🤣🤣🤣😂😂😂 அரு செல்லத்தை இனி மட்டும் அழ வைச்சு பாரு 🤨🤨🤨
 
Top