J Jothiru Member Apr 21, 2022 #126 அருமை , ஆதித்யாவை பற்றி உண்மை தெரிந்த தேவ் தன் அண்ணாவுக்கு அருவை திருமணம் செய்து தருமாறு அரு அப்பாவிடம் சம்மதம் வாங்குவது அருமை
அருமை , ஆதித்யாவை பற்றி உண்மை தெரிந்த தேவ் தன் அண்ணாவுக்கு அருவை திருமணம் செய்து தருமாறு அரு அப்பாவிடம் சம்மதம் வாங்குவது அருமை
Shimoni Well-known member Apr 21, 2022 #127 தேவ் கேப்பில கிடா வெட்டிட்ட அருக்கு நல்ல நண்பன் கிடைச்சிருக்கான். அவளோட சந்தோஷம் எதுன்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு இனியாவது அவளை ஒழுங்கா பாத்துக்கிற இல்லன்னா நீ காலிடா சசி be careful சொல்லிட்டேன் ஓ அதுதான் பேசாம இருந்தாங்களா அருக்கு சப்ரைஸ் பண்றேன்னு மறுபடியும் சொதப்பிடாதீங்கடா
தேவ் கேப்பில கிடா வெட்டிட்ட அருக்கு நல்ல நண்பன் கிடைச்சிருக்கான். அவளோட சந்தோஷம் எதுன்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு இனியாவது அவளை ஒழுங்கா பாத்துக்கிற இல்லன்னா நீ காலிடா சசி be careful சொல்லிட்டேன் ஓ அதுதான் பேசாம இருந்தாங்களா அருக்கு சப்ரைஸ் பண்றேன்னு மறுபடியும் சொதப்பிடாதீங்கடா
Shayini Hamsha Active member Apr 21, 2022 #129 Thankgod dev sasi ah santhegapadama crt time la nampinathu...