ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி

தேவ் நல்ல நண்பன் வேலையை செய்த அதே நேரம்... அண்ணனுக்கு தம்பியாவும் நடந்த்துக்கிட்டான்...

இவ்வளவு சீக்கிரம் சசியின் மனசு ஹாசினி மறந்தீடுச்சா... நல்லது...

ஹ்ம்ம் அருவுக்கு தெரிய வந்தா என்ன ஆகும்...

ஹ்ம்ம் எல்லாருக்கும் பிடித்த போல இப்போ தான் திருமணம் நடக்க போகுது.. சூப்பர்...

நம்ப மாட்டங்க என்று நினைப்பதை விட இவங்க சொல்லி, அருவைக் கடத்தியதையும் சொன்னா எந்த அப்பா மகளை நம்பாது போவார்.. இவங்க ஏன் இவ்வளவு யோசிக்கணும்... அதான் புரியல...

இந்த சுபா அன்னைக்கு அருவின் அதிற்ச்சியை பார்த்து குழம்பினா இன்னைக்கு இவளுக்கும் அதிர்ச்சிஆ😳😳😳
 
  • Love
Reactions: T22
எனக்கு இந்த ஸ்டோரில தேவ்வை தான் பிடிச்சு இருக்கு..💓
 
  • Love
Reactions: T22
அருமை 👌👌👌👌, ஆதித்யாவை பற்றி உண்மை தெரிந்த தேவ் தன் அண்ணாவுக்கு அருவை திருமணம் செய்து தருமாறு அரு அப்பாவிடம் சம்மதம் வாங்குவது அருமை 👌👌👌👌🌺🌺🌺🌺
ஆமாம்..
நன்றி 😍🥰
 
தேவ் கேப்பில கிடா வெட்டிட்ட 🤣🤣🤣🤣 அருக்கு நல்ல நண்பன் கிடைச்சிருக்கான். அவளோட சந்தோஷம் எதுன்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு 🥰🥰🥰

இனியாவது அவளை ஒழுங்கா பாத்துக்கிற 😠😠😠 இல்லன்னா நீ காலிடா சசி 😡😡😡 be careful சொல்லிட்டேன்

ஓ அதுதான் பேசாம இருந்தாங்களா 😒😒😒

அருக்கு சப்ரைஸ் பண்றேன்னு மறுபடியும் சொதப்பிடாதீங்கடா 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️
ஆமாம் தேவ் ரொம்ப நல்லவன்..
அருந்ததி உண்மையில குடுத்து வச்சவ தான்..


சசி நல்லவன் தான் டா 😆

பார்ப்போம் சப்ரைஸான்னு..🤪
 
Top